- SChandra Prakash ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அசிங்கமாக பேசுவதில் இருந்து பயில்வான் மற்றும் அவன் ரசிகர்களின் வக்கிரபுத்தி நன்றாக தெரிகிறது
- palani selvan சரியான முறையில் கேள்விகள், பதில் சொல்ல முடியாது திணறும் பயில்வான்
- super Devaki S அரசியல் வாதிகள் பற்றி பயில்வான் இதுமாதிரி அக்கறையுடன் பேசிபாருங்கள் sir அவர் முகத்தில் பதட்டம் தெரியுது சகோதரி நீங்க கேட்கும் கேள்விகள் அனைத்தும் கரெக்ட் அ இருக்கு ஆண் டைரக்டர் பற்றி நீங்கள் பேசியது அனைத்து கேள்விகளுக்கும் அவரிடம் பதில் இல்லை பாவம் பயில்வான் பிழைக்கவாழியில்லைபோலா
தனிப்பட்ட வாழ்க்கையை அசிங்கமாக பேசுவதில் இருந்து பயில்வான்
0